Pages

மனிதன்....



மதம் எதுவானாலும் மனிதன் நல்லவனதாக இருக்க வேண்டும்



முதலில் வணங்கவேண்டிய தெய்வம் ... தாய், தந்தை, குரு

மிகமிக நல்ல நாள் ... இன்று

மிகப்பெரிய வெகுமதி ... மன்னிப்பு

மிகவ-ம் வேண்டியது ... பணிவு

மிகவு-ம் வேண்டாதது ... வெறுப்பு

மிகப்பெரிய தேவை ... சமயோஜிதபுத்தி

மிகக்கொடிய நோய் ... பேராசை

மிகவும் சுலபமானது ... குற்றம் காணல்

மிகவும் கீழ்த்தரமான விஷயம் ... பொறாமை

நம்பக்கூடாதது ... வதந்தி

ஆபத்தை விளைவிப்பது ... அதிக பேச்சு

செய்யக்கூடாதது ... உபதேசம்

செய்ய வேண்டியது ... உதவி

விலக்க வேண்டியது ... விவாதம்

உயர்வுக்கு வழி ... உழைப்பு

நழுவவிடக் கூடாதது ... வாய்ப்பு

பிரியக் கூடாதது ... நட்பு

மறக்கக் கூடாதது ... நன்றி

Read Users' Comments (0)